பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் வளர்ச்சிக்காக எடுத்துவரும் திட்டத்திற்கும், நடவடிக்கைக்கும் என்றைக்கும் ஆதரவாக இருப்பேன் என தேனி லோக்சபா எம்பி ரவீந்திரநாத் குமார் தெரிவித்துள்ளார். முதுகெலும்பு இல்லாத எம்பி என்ற டிஆர் பாலுவின் விமர்சனத்துக்கும் பதில் அளித்துள்ளார்.<br /><br />op raveendranath reply after dmk mp tr baalu controversial remarks about without Spine mp. <br /><br />#OPR